ஒவ்வொரு கணமும் உன்னை நினைத்திருக்க ஆசை ஓயாது கதை பேசி உன்னுடன் விழித்திருக்க ஆசை. செல்லமாக சீண்டி உன்னைச் சிணுங்க வைக்க ஆசை நீ சிரிக்கும் அழகினிலே சித்தம் பறிகொடுக்க ஆசை.. உறங்கும் போது உன்னைத் தாலாட்ட ஆசை