உன் இனிய நினைவுகளை
இலக்கின்றி துரத்திச் செல்கிறது
ஒவ்வொரு இரவுகளும்....

உன் இதயத்தில் இடம் கேட்டு
...நித்தமும் சண்டை பிடிக்கிறது
என் இதயம்....

பறக்கும் இறகினுள்
முகம் மறைத்தழுதிடும்
பறவையை போல
உனக்குள் நான்
உருகுகிறேன்......

காதலின் வலி என்னவென்று
தெரியாத விழிகள்
காத்திருக்கின்றத கனவுகளோடு.....

எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும்
காத்திருக்கும் என் காதல்......
i miss u da.....