Results 1 to 6 of 6

Thread: காதல் பண்ணாதிங்க சார்............

  1. #1
    Join Date
    May 2010
    Posts
    6

    காதல் பண்ணாதிங்க சார்............



    என் இதயச்சிரிப்பு
    சிரித்து கொண்டு இருக்கின்றேன்
    கண்களில் கண்ணீருடன் !!!

    நீ என்னை விட்டு சென்ற கணம் முதல்
    நிற்க துடிக்கும் என் இதயத்தை கண்டு !!!

    காதலின் தோல்விக்கு காரணம் ஆண்களா.....? பெண்களா.......?

  2. #2
    Join Date
    Apr 2011
    Posts
    1
    verry nice maa

  3. #3
    Join Date
    Oct 2010
    Location
    australia-broome
    Posts
    406
    கண் சிமிட்டாமல் உன்னைப் பார்க்க ஆசைப்பட்டேன்

    - ஆனால் இப்போது

    கண் சிமிட்டும் நேரமாவது

    உன்னைப் பார்க்க ஆசைப்படுகிறேன்........ .!


    sugi
    Dream The Impossible Dream-TaMiLaN

  4. #4
    Join Date
    Oct 2010
    Location
    australia-broome
    Posts
    406
    மேகமூட்டம் போல்

    அவள் நினைவுகள் என்னில்...........!!!

    எப்போது வேண்டுமானலும்

    மழை வரலாம் என் கண்ணில்......


    sugi
    Dream The Impossible Dream-TaMiLaN

  5. #5
    Join Date
    May 2010
    Posts
    6
    [Font size="16"]கல்லறை[/Font size]
    அவளை தொட்ட
    தென்றல்
    என்னை தொடும்
    போது
    காதலை உணர்தீன்

    உலகம் எனக்கு சொர்கமானது......

    அவள் என்னை விட்டு விலகிய போது
    இதயம் இறுகி
    சொர்க்கம் நரகமானது .....

    வாழும் பூமி கல்லறை ஆனது.

  6. #6
    Join Date
    May 2010
    Posts
    287
    yyy sirrrrrrrrrrr
    [FONT='Comic Sans MS'][SIZE=4][COLOR=#0000ff][SIZE=3][B]Unkag[/B][/SIZE]a kaythu irupen [/COLOR][/SIZE][/FONT][size=4][B][COLOR=#ff0000][FONT='Comic Sans MS']<<< DINI>>>[/FONT][/COLOR][/B][/SIZE][FONT='Comic Sans MS'][SIZE=4][COLOR=#0000ff] vanthu vidu enidame [/COLOR][/SIZE][/FONT]

Tags for this Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •