Results 1 to 12 of 12

Thread: வருத்தப்படாத வாலிபர் சங்கம்

 1. #1
  Join Date
  Mar 2011
  Location
  Chennai
  Posts
  317

  வருத்தப்படாத வாலிபர் சங்கம்


  சில்வர் கிளாஸ் ல தண்ணி குடிக்கலாம்..
  பிளாஸ்ட்டிக் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்...

  ஆனால்...
  கூலிங் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாமா?

  இப்படிக்கு
  ஆயிரத்தெட்டு டென்ஷன் இருந்தாலும்
  ஆக்கப்பூர்வமா யோசிப்போர் சங்கம்  பாய்சன் 10 நாள் ஆனாலும் பாயாசம் ஆகாது..
  ஆனால்..
  பாயாசம் 10 நாள் ஆனால்
  பாய்சன் ஆகிடும்...
  இப்படிக்கு
  கௌரவம் பாராமல்
  பாயாசத்தை யாசிப்போர் சங்கம்..  ஹாஸ்ட்டல்ல சாப்பிடும் போது அம்மா சமையலின்
  அருமை தெரியும்..
  கல்யாணமாகி மனைவி சமைச்சதை சாப்பிடும் போதுதான்
  ஹாஸ்ட்டல் சாப்பாட்டின் அருமை தெரியும்..
  இப்படிக்கு
  மனசாட்ச்சியே இல்லாமல் கூசாமல் போய்
  சொல்லுவோர் சங்கம்..  என்னதான் M.B.B.S படிச்சு டாக்டர் ஆனாலும்
  கம்ப்யுட்டர் ல வரக்கூடிய
  இருக்கிற வைரஸ் பிரச்சினைக்கு
  வைத்தியம் செய்ய முடியாது

  இப்படிக்கு
  கம்ப்யுட்டர் மவுசுக்கு எலி மருந்து வைப்போர் சங்கம்..  பஸ்ல நாம Break Dance ஆடினா ஜாலி ன்னு அர்த்தம்..
  ஆனா..
  அதே பஸ்சுல அதனோட பிரேக்... Dance ஆடினா
  நாம எல்லோரும் காலின்னு அர்த்தம்

  இப்படிக்கு
  Break இல்லாமல் யோசிப்போர் சங்கம்


  [SIGPIC][/SIGPIC]
  уσυ ωιℓℓ мαкє мιѕтαкєѕ.ℓєαяη тняσυgн єα¢н σƒ уσυя мιѕтαкєѕ αη∂ ηєνєя αℓℓσω тнє ƒєαя σƒ мαкιηg σηє нσℓ∂ уσυ вα¢к !

 2. #2
  Join Date
  Mar 2011
  Location
  Chennai
  Posts
  317

  Lightbulb
  னா என்னான்னு நாங்க சொன்னா நல்லா இருக்குமா? விக்கிப்பசங்க சொன்னாதானே நல்லா இருக்கும். அதான், சங்கத்தின் முதல் அட்லாஸ் வாலிபரும், விக்கி பசங்கள்ள ஒருவருமான இலவச கொத்தனார் குளோபல் வாரனுங் பத்தி ஒரு பதிவு போடப்போறாரு. அதைத் தொடர்ந்து, சங்கத்துக்கு அட்லாஸ்ன்னு ஒரு எண்ணம் வர காரணமான கோவி.கண்ணனின் ஆர்ப்பாட்ட பதிவு ஒன்றும் வரப்போகுது. எந்தவொரு வெற்றிகளும்,சாதனை ளும் உங்களை போன்ற நல்லோர் ஆதரவு இல்லாமல் ஏற்படுவதில்லை. இதுவரைக்கு எங்களுக்கு ஆதரவ(லி)ளித்து வந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றி!

  இதோ ஆரம்பிக்குது நமது ஆர்ப்பாட்டம்!! நகைச்சுவையை மட்டுமே கருத்தாக கொண்ட ஒரு போட்டியும் நடத்தலாமென்று உத்தேசம் உள்ளது, அதற்கு தாங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். இன்று வரையிலும் தாங்கள் அளிந்தவந்த புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பை இப்பொழுதும் அளிப்பிர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் நண்பர்கள்.
  [SIGPIC][/SIGPIC]
  уσυ ωιℓℓ мαкє мιѕтαкєѕ.ℓєαяη тняσυgн єα¢н σƒ уσυя мιѕтαкєѕ αη∂ ηєνєя αℓℓσω тнє ƒєαя σƒ мαкιηg σηє нσℓ∂ уσυ вα¢к !

 3. #3
  Join Date
  May 2010
  Posts
  287
  mama enna kodumai machii ithu !!!!!!1
  [FONT='Comic Sans MS'][SIZE=4][COLOR=#0000ff][SIZE=3][B]Unkag[/B][/SIZE]a kaythu irupen [/COLOR][/SIZE][/FONT][size=4][B][COLOR=#ff0000][FONT='Comic Sans MS']<<< DINI>>>[/FONT][/COLOR][/B][/SIZE][FONT='Comic Sans MS'][SIZE=4][COLOR=#0000ff] vanthu vidu enidame [/COLOR][/SIZE][/FONT]

 4. #4
  Join Date
  Mar 2011
  Location
  Chennai
  Posts
  317
  Quote Originally Posted by dini View Post
  mama enna kodumai machii ithu !!!!!!1

  Machi 50 seat mattum than iruku fast join pannu
  [SIGPIC][/SIGPIC]
  уσυ ωιℓℓ мαкє мιѕтαкєѕ.ℓєαяη тняσυgн єα¢н σƒ уσυя мιѕтαкєѕ αη∂ ηєνєя αℓℓσω тнє ƒєαя σƒ мαкιηg σηє нσℓ∂ уσυ вα¢к !

 5. #5
  !><! MaTTraN VaRuVaaN!><! Guest
  Neruppin Maru Peyar THEE
  .
  .
  .
  Azhagin Maru Peyar NEE
  .
  .
  Sirippa paaru.!.!
  Naallaikki Veara
  Joke Solrean.
  Ok vaa.?..

 6. #6
  Join Date
  Mar 2011
  Location
  Chennai
  Posts
  317
  Quote Originally Posted by !><! MaTTraN VaRuVaaN!><! View Post
  Neruppin Maru Peyar THEE
  .
  .
  .
  Azhagin Maru Peyar NEE
  .
  .
  Sirippa paaru.!.!
  Naallaikki Veara
  Joke Solrean.
  Ok vaa.?..


  dai enna da ithu
  [SIGPIC][/SIGPIC]
  уσυ ωιℓℓ мαкє мιѕтαкєѕ.ℓєαяη тняσυgн єα¢н σƒ уσυя мιѕтαкєѕ αη∂ ηєνєя αℓℓσω тнє ƒєαя σƒ мαкιηg σηє нσℓ∂ уσυ вα¢к !

 7. #7
  Join Date
  May 2010
  Posts
  287
  Quote Originally Posted by behappy always View Post
  machi 50 seat mattum than iruku fast join pannu
  :d:d:d:d:d:d:d:d:d:d:d
  [FONT='Comic Sans MS'][SIZE=4][COLOR=#0000ff][SIZE=3][B]Unkag[/B][/SIZE]a kaythu irupen [/COLOR][/SIZE][/FONT][size=4][B][COLOR=#ff0000][FONT='Comic Sans MS']<<< DINI>>>[/FONT][/COLOR][/B][/SIZE][FONT='Comic Sans MS'][SIZE=4][COLOR=#0000ff] vanthu vidu enidame [/COLOR][/SIZE][/FONT]

 8. #8
  Join Date
  May 2010
  Posts
  287
  Quote Originally Posted by !><! MaTTraN VaRuVaaN!><! View Post
  Neruppin Maru Peyar THEE
  .
  .
  .
  Azhagin Maru Peyar NEE
  .
  .
  Sirippa paaru.!.!
  Naallaikki Veara
  Joke Solrean.
  Ok vaa.?..
  ok naliku nee alga iruken nu sollu
  [FONT='Comic Sans MS'][SIZE=4][COLOR=#0000ff][SIZE=3][B]Unkag[/B][/SIZE]a kaythu irupen [/COLOR][/SIZE][/FONT][size=4][B][COLOR=#ff0000][FONT='Comic Sans MS']<<< DINI>>>[/FONT][/COLOR][/B][/SIZE][FONT='Comic Sans MS'][SIZE=4][COLOR=#0000ff] vanthu vidu enidame [/COLOR][/SIZE][/FONT]

 9. #9
  Join Date
  Mar 2011
  Location
  Chennai
  Posts
  317


  சிகரெ*ட் *பிடி**த்தா*ல் பு*ற்று நோ*ய் வரு*ம், உட*ல் *நிலை பா*தி*க்கு*ம் எ*ன்பது எ*ல்லோரு*ம் அ*றி*ந்ததே. ஆனா*ல், *சி*கரெ*ட்டினா*ல் ஏ*ற்படு*ம் *பிர*ச்*சினைக*ள் பல. அவ*ற்*றி*ல் த*ற்போது தெ*ரிய வ*ந்து*ள்ள தகவ*ல் எ*ன்னவெ*ன்றா*ல், தொட*ர்*ந்து *சிகரெ*ட் *பிடி*ப்பவ*ர்களு*க் ு பு*த்*தி மழு*ங்கு*கிறது எ*ன்பதுதா*ன்.

  அதாவது, புத்*தி*க் கூ*ர்மை குறையு*ம் எ**ன்று இ*ஸ்ரே*லி*ல் உ*ள்ள டெ*ல் அ*வி**வ் ப*ல்கலை*க்கழக*த்*தி* ன் மா*ர்*க் வெ*ய்ஸ*ர் தலைமை*யிலான குழு**வின*ர் நட*த்*திய ஆ*ய்*வி*ல் க*ண்ட*றிய*ப்ப*ட்டு*ள ்ளது.

  *சிகரெ*ட் *பிடி*ப்பவ*ர்களு*க் ு*ம், அவ*ர்க*ளி*ன் பு*த்*தி கூ*ர்மை*க்கு*ம் உ*ள்ள தொட*ர்பு கு*றி*த்து இ*ந்த குழு*வின*ர் ஒரு ஆ*ய்*வினை மே*ற்கொ*ண்டன*ர். இ**ஸ்ரே*ல் ராணுவ*த்*தி*ல் உ*ள்ள 18 முத*ல் 21 வயது*க்கு*ட்ப*ட்ட இளைஞ*ர்க*ள் ஆ*ய்வு*க்கு உ*ட்படு*த்த*ப்ப*ட்ட *ர். இ*ந்த ஆ*ய்*வி*ல், *சிகரெ*ட் *பிடி*ப்பவ*ர்களை*க் கா*ட்டிலு*ம், *சிகரெ*ட் *பிடி*க்காத ஊ*ழிய*ர்க*ள் பு*த்*தி*க் கூ*ர்மையுட*ன் இரு*ப்பது ஆ*ய்*வி*ல் தெ*ரிய வ*ந்தது.

  புகை *பிடி*க்காதவ**ர்க*ளி *ன் சராச*ரி பு*த்*தி*க் கூ*ர்மை பு*ள்*ளி 101 ஆக உ*ள்ள *நிலை*யி*ல், புகை *பிடி*ப்பவ*ர்க*ளி*ன் பு*த்*தி*க் கூ*ர்மை 94 ஆக உ*ள்ளது. இவ*ர்களு*க்கு*ள் சுமா*ர் 7 *பு*ள்*ளிக*ள் *வி*த்*தியாச*ம் காண*ப்படு*கிறது.

  மேலு*ம், ஒரு நாளை*க்கு ஒரு பா*க்கெ*ட்டு*க்கு மே*ல் *சிகரெ*ட்டி ஊ*தி*த் த*ள்ளுபவ*ர்களு*க்க பு*த்*தி*க் கூ*ர்மை*யி*ன் அளவு 90 பு*ள்*ளிகளாக உ*ள்ளது. ஆரோ*க்*கியமான ம*ற்று*ம் ச*ரியான *மன*நிலை*யி*ல் உ*ள்ளவ*ர்க*ளி*ன் பு*த்*தி*க் கூ*ர்மை 84 முத*ல் 116 பு*ள்*ளிக*ள் வரை காண*ப்படு*கி*ன்றன.

  த*ற்போது மா*றி வரு*ம் இளைய சமுதாய*ம், நாக*ரீக*ம் என*க் கரு*தி *தீய வ*ழிக*ளி*ல் செ*ன்று *விடு*கி*றது. ம*ற்றவ*ர்களை*ப் பா*ர்*த்து*ம், ந*ண்ப*ர்களுடனு*ம் சே*ர்*ந்து புகை*ப்*பிடி*ப்பது எ*ன்பது அ*திக*ரி*த்து வரு*கிறது. *மிக இள*ம் வய*திலேயே புகை*ப்*பிடி*க்கு*ம பழ*க்க*த்*தி*ற்கு ஆளாவதா*ல் அவ*ர்களது உட*ல்*நிலை வெகு *விரை*வி*ல் கெடு*கிறது. இதனா*ல் சமூக*த்*தி*ற்கு*ம், சமுதாய*த்*தி*ற்கு*ம ஏராளமான *பிர*ச்*சினைகளை ஏ*ற்படு*த்து*கிறது.

  எனவே, சுவ*ர் இரு*ந்தா*ல்தா*ன் *சி*த்*திர*ம் வரைய முடியு*ம் எ*ன்ற பழமொ*ழியை *நினை*வி*ல் கொ*ண்டு, நமது உட*ல் ஆரோ*க்*கியமாக இரு*ந்தா*ல்தா*ன் சாதனைக*ள் பு*ரி**ந்து வரலா*ற்*றி*ல் இட*ம்பெற முடியு*ம். இ*ல்லையே*ல் நோயா*ளிக*ள் ப*ட்டிய*லி*ல் ம*ட்டுமே இட*ம் *கிடை*க்கு*ம் எ*ன்பதை *நினை*வி*ல் வை*க்கவு*ம்.
  [SIGPIC][/SIGPIC]
  уσυ ωιℓℓ мαкє мιѕтαкєѕ.ℓєαяη тняσυgн єα¢н σƒ уσυя мιѕтαкєѕ αη∂ ηєνєя αℓℓσω тнє ƒєαя σƒ мαкιηg σηє нσℓ∂ уσυ вα¢к !

 10. #10
  Join Date
  Mar 2011
  Location
  Chennai
  Posts
  317
  உலகதில சிறந்த காதல் எது ? உங்கள் காதலா ? இல்ல பிரசித்தி பெற்றா காதலா ?


  நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

  உலகத்திலே சிறந்த காதல் என்று நீங்க எதை நினைகிறீங்க? உங்கள் காதலா? அல்லது உலகத்தில் பிரசித்தி பெற்ற காதலா? உங்கள் மனதிற்கு எது சிறந்த காதல் என்று தோன்றுது.


  அதாவது உங்கள் மனசுக்கு எது சிறந்த காதல் என்று தோன்றுது
  எதை நீங்கள் உலகத்தில் சிறந்த காதல் என்று நினைக்கிறீங்க
  அது உங்கள் காதலா இருக்கலாம் உங்கள் நண்பர்கள் காதலா இருக்கலாம்
  இல்லை உலக பிரசித்தி பெற்ற காதலா இருக்கலாம்
  பிரசித்தி பெற்ற காதல் என்று சொல்லும் பொது அது ரோமியோ ஜுலியட்
  லைலா மஜுனு தேவதாஸ் பார்வதி ஷாஜஹான் மும்தாஜ்
  இந்த மாதிரி காதல்ல எதை நீங்க சிறந்த காதல் என்று நினைக்கிறீங்க இது கொஞ்சம் வித்தியாசமான தலைப்பு
  நல்ல யோசித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்க
  யோசிக்கிறதோட மட்டுமில்லாம உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கருத்துகளாக இங்க நம்மோடு பகிர்ந்து கொள்ளுவீங்கனு எதிர்பார்க்கிறேன  [SIGPIC][/SIGPIC]
  уσυ ωιℓℓ мαкє мιѕтαкєѕ.ℓєαяη тняσυgн єα¢н σƒ уσυя мιѕтαкєѕ αη∂ ηєνєя αℓℓσω тнє ƒєαя σƒ мαкιηg σηє нσℓ∂ уσυ вα¢к !

 11. #11
  Join Date
  Oct 2010
  Location
  ROYAL BRUNEI DARUSSALAM
  Posts
  36
  Dia Icon maamaa Ippaa Naama vaalura Inthaa Ulagathulaa Namma Kadhala Illai Pirasithie Pettra Kadhala Innu solluratha vida Kalla Kadhal Thaandaa Famousaa Iruku Inthaa thaan sollurngoo ,,Kutrathaa Oputhukurean Ayyaaaaaa,,,,Haaaa<hahhaaa

 12. #12
  Join Date
  Mar 2011
  Location
  Chennai
  Posts
  317
  jameel machi
  [SIGPIC][/SIGPIC]
  уσυ ωιℓℓ мαкє мιѕтαкєѕ.ℓєαяη тняσυgн єα¢н σƒ уσυя мιѕтαкєѕ αη∂ ηєνєя αℓℓσω тнє ƒєαя σƒ мαкιηg σηє нσℓ∂ уσυ вα¢к !

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •