வாய் ஓயாமல்
பேசும் பெண்கள்
"வாயாடி" என்றால் அன்பே, நீ
கண்ணாடி !!!!

சாலையில் உள்ள
மரங்களுக்கெல்லாம இலை உதிர் காலம்
நீ வரும்போது..
உன்னை தொடுவதற்கு
உதிர்கின்றன.........