வர்ணிக்க தெரிந்த எனக்கு

உன்னை வாசிக்க தெரியவில்லை

சுவாசிக்க தெரிந்த எனக்கு

உன்னை நேசிக்க தெரியவில்லை

காதல் தெரிந்த எனக்கு

உன்மேல் காதல் இல்லை

என் தோழி நீயானதால்