Results 1 to 6 of 6

Thread: என் கேள்விக்கென்ன பதில்

 1. #1
  Join Date
  Oct 2010
  Location
  moon
  Posts
  116

  என் கேள்விக்கென்ன பதில்  1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?


  2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)


  3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???


  4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

  5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாக நாம் பிளைத்துக்கொண்டா ், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்கள ??

  6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கா ் பாருங்க)


  7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???


  8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??


  9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???


  10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??


  11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???


  12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??


  13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???
  14. கண்னு பெருசா இருக்குறவங்களுக் ு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???


  மக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..
  [COLOR="#FF0000"][COLOR="#FF0000"][/COLOR][FONT=Arial Black][COLOR="#008000"][/COLOR][SIZE=2][/SIZE][FONT=Comic Sans MS]வாழ்துக்களுடன்
  உலக நாயகன்[/FONT][/FONT]
  [COLOR="#0000FF"][/COLOR][email protected][/COLOR][COLOR="#00FF00"][/COLOR][SIZE=2][/SIZE][FONT=Comic Sans MS]
  [COLOR="#00FF00"]உறக்கத்தில் வருவது கனவு அல்ல
  உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு...[/FONT][/COLOR]

 2. #2
  Join Date
  Jun 2011
  Location
  kandy srilanka
  Posts
  17
  enna koduma saravanan idhu

 3. #3
  Ithu ellam Manithanukku vaara Yosanaiyee kidayathu
  Yeppadi anna ippadie llam yosikira ( Room potu yosikiriya anna)
  "IF YOU MAKE FRIENDS WITH YOURSELF YOU WILL NEVER BE ALONE"

 4. #4
  Join Date
  Oct 2010
  Location
  London
  Posts
  827
  Machi

  Nan school pona kuda answer panna maten en kita vanthu ivolo question keta nan ena pannuven enga poi bit adipen sollu da me pavam da machi
  [CENTER][SIZE=4]
  [COLOR=#800000][FONT=Book Antiqua][SIZE=4]• » [/SIZE][/FONT][/COLOR][/SIZE][SIZE=4][COLOR=#800000]☠ [/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] [SIZE=4]!X![/SIZE] ѕαтнαη [SIZE=4]!X![/SIZE] кυттソ [SIZE=4]!X![/SIZE] [/FONT][/COLOR][COLOR=#800000]☠[/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] « •[/FONT][/COLOR][/SIZE][/CENTER]

 5. #5
  Join Date
  Jun 2011
  Posts
  14
  ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…) - pochi - ini enakkum indha viyaadhi thotrikollum! yen...ya yen?

  4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ?? - mudiyaadhu - Science
  6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கா �் பாருங்க) - idhu unakku mattum thaan ya thonum

  V funny - enjoyed it!

  But - oru vishayam -
  5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாக � நாம் பிளைத்துக்கொண்டா �், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்கள �?? - idhu too much - too too muchi - uyir polachathey peria gift - idhula baakiya! go man!
  Last edited by $mon; 14-08-2011 at 09:11 AM.

 6. #6
  Join Date
  Jun 2011
  Posts
  14
  Twice post agidichi same msg - so delete seithen! ok va! Tks.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •