காதல்

பூக்கள் கூட பாவம் செய்தது என்பதை
உணர்ந்தேன்
நீ உன் கூந்தலை குறுக கத்தரித்து
வந்தபோது !!!