பெண்கள்


"அவளும் மலர்கிறாள்

பூக்களாய் அல்ல புன்னகையால்

அவனும் உறைகிறான்

வெண்பனியில் அல்ல

அவள் புன்னகையில் "...............................