சில மணி நேரங்கள்


நீ என்னுடன் பேசிக்கொண்டிருந் சில மணி நேரங்கள் வினாடியாய் கழிந்தது!

உனக்காக காத்திருக்கும் சில வருடங்கள் வினாடியாய் தெரிகிறது.