Results 1 to 12 of 12

Thread: |--| computer |--|

 1. #1
  Join Date
  Oct 2010
  Location
  London
  Posts
  827

  Thumbs up |--| computer |--|

  CCleaner பற்றி அதிகம் விபரிக்க அவசியமிருக்காது என நினைக்கிறேன் CCleaner ஆனது கணனியினை பராமரிப்பதற்கு அநேகமானோர்களால் பயன்படுத்தப்படும ஒரு மென்பொருளாகும். இது உங்கள் கணனியின் குறைபாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதனூடாக உங்கள் கணனியை வேகமாக இயங்கச் செய்கிறது.

  தற்பொழுது இதன் புதிய பதிப்பு CCleaner 4.08 பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள் து.

  இதனை நீங்களும் உங்கள் கணனிக்கு தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

  For Windows =====> http://goo.gl/yXAEh7

  For Mac =====> http://goo.gl/Gx1YVj
  [CENTER][SIZE=4]
  [COLOR=#800000][FONT=Book Antiqua][SIZE=4]• » [/SIZE][/FONT][/COLOR][/SIZE][SIZE=4][COLOR=#800000]☠ [/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] [SIZE=4]!X![/SIZE] ѕαтнαη [SIZE=4]!X![/SIZE] кυттソ [SIZE=4]!X![/SIZE] [/FONT][/COLOR][COLOR=#800000]☠[/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] « •[/FONT][/COLOR][/SIZE][/CENTER]

 2. #2
  Join Date
  Oct 2010
  Location
  London
  Posts
  827

  இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும்.

  அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும சீனா தான் இப்போது இந்த ‘பல்ப்’ மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ள ு.
  ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கா ‘லைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
  விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த ”லைபை” குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிரு ்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகி து. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த ‘லைபை’ அறிமுகம் செய்யப்படுகிறது.
  வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகி து. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ள ு. மலிவு விலை பொருட்களை கண்டுபிடி த்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் ‘லைபை’ கண்டுபிடிப் பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது.
  சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘லைபை’க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா.
  [CENTER][SIZE=4]
  [COLOR=#800000][FONT=Book Antiqua][SIZE=4]• » [/SIZE][/FONT][/COLOR][/SIZE][SIZE=4][COLOR=#800000]☠ [/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] [SIZE=4]!X![/SIZE] ѕαтнαη [SIZE=4]!X![/SIZE] кυттソ [SIZE=4]!X![/SIZE] [/FONT][/COLOR][COLOR=#800000]☠[/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] « •[/FONT][/COLOR][/SIZE][/CENTER]

 3. #3
  Join Date
  Oct 2010
  Location
  London
  Posts
  827

  இப்போது தேடுதல் என்பதற்கு மறு பெயராக குறிப்பிட கூடியது கூகிள் தேடுதளம் இந்த தளத்தில் நாம் தேடும் போது தவறுதலாக ஆபாச படங்கள் வந்து சேர்ந்துவிடும் இதை தடுப்பதற்கு கூகிள் ஒரு வசதியை தந்துள்ளது.

  இந்த வசதி எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதை பார்ப்போம்
  ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?
  நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .
  …முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
  பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
  அல்லது
  http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..
  Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள .
  Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.
  அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
  இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .
  நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.
  google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்…
  Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு’ல ன்னு சும்மா இருக்காம… setting correct’ah பண்ணுங்க…
  Last edited by SaThaN KuttY; 04-12-2013 at 08:12 PM.
  [CENTER][SIZE=4]
  [COLOR=#800000][FONT=Book Antiqua][SIZE=4]• » [/SIZE][/FONT][/COLOR][/SIZE][SIZE=4][COLOR=#800000]☠ [/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] [SIZE=4]!X![/SIZE] ѕαтнαη [SIZE=4]!X![/SIZE] кυттソ [SIZE=4]!X![/SIZE] [/FONT][/COLOR][COLOR=#800000]☠[/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] « •[/FONT][/COLOR][/SIZE][/CENTER]

 4. #4
  Join Date
  Oct 2010
  Location
  London
  Posts
  827

  நமது கணிணிகளுக்கு ஆண்டிவைரஸ் மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. சிலர் விலை கொடுத்து ஆண்டிவைரஸ் வாங்கி பயன்படுத்துவார்க ். சிலர் இலவச ஆண்டிவைரஸ் பயன்படுத்துவார்க ்.எதுவாக இருந்தாலும் அது சரியாக இயங்கவில்லை எனில் பிரச்சனை தான்.உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க European Institute for Computer Antivirus Research என்ற அமைப்பு EICAR test file என்னும் ஒரு முறையை கொடுத்துள்ளது.

  இனி எப்படி கண்டுபிடிப்பது என்னும் வழிமுறையை பார்ப்போம்.

  முதலில் உங்கள் கணிணியில் notepad(நோட்பேட்) திறந்து கொள்ளுங்கள்.
  பின் கீழே உள்ளவற்றை உள்ளது போல் உங்கள் notepad(நோட்பேட்)ல் டைப் செய்யுங்கள் அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

  [email protected][4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

  காப்பி செய்த பின் உங்கள் notepad(நோட்பேட்)ல் File -> Save AS... கொடுங்கள்.
  Save செய்யும் போது .com என கோப்பு முடியுமாறு save செய்து கொள்ளுங்கள்.உதாரண ாக நான் check.com என்ற பெயரில் save செய்திருக்கிறேன்.. ..!
  வைரஸ் சாப்ட்வேர் வேலைசெய்தால் வைரஸ் இருக்கின்றது என்று தகவல் காட்டும்.அப்படி சாப்ட்வேர் வேலை செய்ய வில்லை என்றால் அந்த ஃபைல் சேவ் ஆகிவிடும்...!

  [CENTER][SIZE=4]
  [COLOR=#800000][FONT=Book Antiqua][SIZE=4]• » [/SIZE][/FONT][/COLOR][/SIZE][SIZE=4][COLOR=#800000]☠ [/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] [SIZE=4]!X![/SIZE] ѕαтнαη [SIZE=4]!X![/SIZE] кυттソ [SIZE=4]!X![/SIZE] [/FONT][/COLOR][COLOR=#800000]☠[/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] « •[/FONT][/COLOR][/SIZE][/CENTER]

 5. #5
  Join Date
  Oct 2010
  Location
  London
  Posts
  827

  உங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான வழி ..

  எதுவித மென்பொருட்களையும நிறுவாமல் உங்கள் கணினியை முன்னிருந்ததை விட வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான முறை

  முதலில்

  'Start' பொத்தானை கிளிக் செய்து 'Run' என்பதை தெரிவு செய்யுங்கள்.

  பின் அதில் regedit என டைப் செய்து 'Enter' பொத்தானை அழுத்துங்கள்.

  பிறகு தோன்றும் Registry Editor வின்டோவில் HKEY_CURRENT_USER இன் கீழ்
  உள்ள control panel யை தெரிவுசெய்து அதில் desktop என்பதை கிளிக்
  செய்யுங்கள்.

  அதன் வலது பக்கத்தில் காட்டப்பட்டுள்ள registry
  setting இல் 'MenuShowDdelay' என்பதன் மேல் right click செய்து modify
  என்பதை தெரிவு செய்யுங்கள்.

  அதில் default value data வாக காட்டப்பட்டுள்ள '400' ஐ '000' வாக மாற்றிய பின் OK பொத்தானை அழுத்துங்கள்.

  பின்னர் உங்கள் கணனியை Restart செய்யுங்கள்.

  உமது கணனி முன் இருந்ததை விட வேகமாக செயற்படுவதை உங்களால் உணர கூடியதாக இருக்கும்.

  இம்முறையின் மூலம் கணனியை வேகமாக தொடக்கவும் (start) முடியும்.
  [CENTER][SIZE=4]
  [COLOR=#800000][FONT=Book Antiqua][SIZE=4]• » [/SIZE][/FONT][/COLOR][/SIZE][SIZE=4][COLOR=#800000]☠ [/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] [SIZE=4]!X![/SIZE] ѕαтнαη [SIZE=4]!X![/SIZE] кυттソ [SIZE=4]!X![/SIZE] [/FONT][/COLOR][COLOR=#800000]☠[/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] « •[/FONT][/COLOR][/SIZE][/CENTER]

 6. #6
  Join Date
  Oct 2010
  Location
  London
  Posts
  827

  கணனியின் திரை நீரில் மிதப்பது போன்ற ஒரு தோற்றத்தை தருகின்றது Watery Desktop 3D எனும் மென்பொருள் சிறிய அளவே உடைய இதனை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

  புதுமைகளை இரசிப்பவர்களுக்க நிச்சயம் இது சுவையான ஒரு அனுபவமாகவே இருக்கும்.

  ===> http://bit.ly/WateryTIT
  [CENTER][SIZE=4]
  [COLOR=#800000][FONT=Book Antiqua][SIZE=4]• » [/SIZE][/FONT][/COLOR][/SIZE][SIZE=4][COLOR=#800000]☠ [/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] [SIZE=4]!X![/SIZE] ѕαтнαη [SIZE=4]!X![/SIZE] кυттソ [SIZE=4]!X![/SIZE] [/FONT][/COLOR][COLOR=#800000]☠[/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] « •[/FONT][/COLOR][/SIZE][/CENTER]

 7. #7
  Join Date
  Oct 2010
  Location
  London
  Posts
  827

  உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?

  நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்க ் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடி Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.

  Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்க உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடி தாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிறது Desktop கணினி என்றால் Wireless Device தனியாக போட்டிருக்கவேண்ட ம்

  சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்

  1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.

  2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்

  அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
  Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்

  3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டு ்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலா ்.
  [CENTER][SIZE=4]
  [COLOR=#800000][FONT=Book Antiqua][SIZE=4]• » [/SIZE][/FONT][/COLOR][/SIZE][SIZE=4][COLOR=#800000]☠ [/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] [SIZE=4]!X![/SIZE] ѕαтнαη [SIZE=4]!X![/SIZE] кυттソ [SIZE=4]!X![/SIZE] [/FONT][/COLOR][COLOR=#800000]☠[/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] « •[/FONT][/COLOR][/SIZE][/CENTER]

 8. #8
  Join Date
  Oct 2010
  Location
  London
  Posts
  827

  வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகுவான வழி!

  தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்கள ல் பயன்படுத்தப்படுவ ு USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
  இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டு விடும். கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

  இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங் ள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

  1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

  2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

  3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

  4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

  5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கு ் Space சரியாககொடுக்கவும .

  ◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்க ் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

  ◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்
  [CENTER][SIZE=4]
  [COLOR=#800000][FONT=Book Antiqua][SIZE=4]• » [/SIZE][/FONT][/COLOR][/SIZE][SIZE=4][COLOR=#800000]☠ [/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] [SIZE=4]!X![/SIZE] ѕαтнαη [SIZE=4]!X![/SIZE] кυттソ [SIZE=4]!X![/SIZE] [/FONT][/COLOR][COLOR=#800000]☠[/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] « •[/FONT][/COLOR][/SIZE][/CENTER]

 9. #9
  Join Date
  Oct 2010
  Location
  London
  Posts
  827

  VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்.....!!

  கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

  ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றன ். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.

  1. Add Watermarks

  குறிப்பிட்ட ஒரு வீடியோவுக்கு நம்முடைய பெயரையோ அல்லது நம் பிளாக்கின் பெயரையோ வாட்டர் மார்க்காக கொண்டுவர நாம் வேறு சில மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருப்போம். ஆனால் இந்த வசதி VLC மீடியா பிலேயரிலே இருக்கிறது.

  அதற்க்கு VLC மென்பொருளை ஓபன் செய்து Tools - Effects and Filters - Video Effects - Vout/Overlay - சென்று வீடியோவுக்கு வாட்டர் மார்க் எபெக்ட் போட்டு கொள்ளலாம்.

  2. Video Converter

  நம்முடைய வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய ஏராளமான இலவச மென்பொருட்களும், கட்டண மென்பொருள்களும் இருக்கின்றன அதில் நமக்கு பிடித்த மென்பொருளை பயன்படுத்தி நாம் வீடியோவை கன்வேர்ட் செய்கிறோம். ஆனால் VLC Media Player ல் இந்த கன்வேர்ட் செய்யும் வசதியும் உள்ளது. அதை உபயோகிக்க

  Media - Open File - Select Video கன்வேர்ட் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொண்டு பின்னர் Ctrl+R கொடுக்கவும். அடுத்த விண்டோவில் ADD பட்டனை கிளிக் செய்து மறுபடியும் வீடியோவை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Convert பட்டனை அழுத்தவும்.

  அடுத்து Destination file என்பதில் Browse கிளிக் செய்து உங்கள் பைல் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து நான் மேலே படத்தில் காட்டியுள்ள பட்டனில் கிளிக் செய்து உங்கள் வீடியோ பார்மட் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

  பார்மட் தேர்வு செய்தவுடன் Start பட்டனை அழுத்தினால் உங்கள் வீடியோ கன்வேர்ட் ஆகிவிடும்.

  3. Free Online Radio

  VLC மீடியா ப்ளேயரில் ஆன்லைனில் உள்ள ரேடியோக்களை எந்த வித கட்டணமுமின்றி இலவசமாக கேட்டு ரசிக்கலாம். இந்த வசதியை கொண்டு வர VLC யை ஓபன் செய்து Ctrl + L கொடுக்கவும். உங்களுக்கு இன்னொறு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Internet என்பதை கிளிக் செய்து ரேடியோ சேனல்கள் ஓபன் ஆகும்.

  இப்படி பயனுள்ள வசதிகள் நமக்கு தெரியாமலேயே VLC மீடியா பிளேயரில் ஒளிந்துள்ளது.

  [CENTER][SIZE=4]
  [COLOR=#800000][FONT=Book Antiqua][SIZE=4]• » [/SIZE][/FONT][/COLOR][/SIZE][SIZE=4][COLOR=#800000]☠ [/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] [SIZE=4]!X![/SIZE] ѕαтнαη [SIZE=4]!X![/SIZE] кυттソ [SIZE=4]!X![/SIZE] [/FONT][/COLOR][COLOR=#800000]☠[/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] « •[/FONT][/COLOR][/SIZE][/CENTER]

 10. #10
  Join Date
  Oct 2010
  Location
  London
  Posts
  827  WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்...!

  விண்டோஸ் 7 ல் XP ல் இல்லாத பல்வேறு வசதிகள் இருப்பதை நாம் அறிவோம் .அவற்றில் சில பயனுள்ள வசதிகளை பற்றி இப்போது பார்க்கலாம் .
  கணினி முன்பாக வெகுநேரம் உட்கார்ந்து பணியாற்றும்போது கண்களில் வலி ஏற்படலாம் .நாள் முழுவதும் கணினி முன் உட்காருவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு கண்ணாடி அணியக்கூடிய சூழ் நிலை வரலாம் .
  கண்களுக்கு பாதிப்பில்லாமல் கணினியை பயன்படுத்த விண்டோஸ் 7 ல் ஒரு வசதி உள்ளது .
  கீ போர்டில் Shift+Left Alt+Print Screen ஆகிய கீகளை சேர்த்து அழுத்துவதன் மூலம் கணினி திரை கருப்பாக மாறிவிடும் . தேவையான பகுதிகள் மட்டும் கண்ணுக்கு தெரியும்.இதன் மூலம் நமது கண்களை பாதுகாக்கலாம் .இதை disable செய்ய மீண்டும் அதே கீகளை அழுத்தவும் .
  Windows 7 ல் இன்னொரு வசதி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு புரோகிராமுக்கும் நாம் விரும்பிய short cut key அமைக்க முடியும்
  உதாரணமாக போட்டோஷாப்புக்கு ஷார்ட்கட் கீ அமைக்க வேண்டுமெனின் போட்டோஷாப் ஷார்ட் கட் ஐகானில் ரைட் கிளிக் செய்து properties தேர்வு செய்யவும் .இப்போது shortcut tab ல் shortcut key என்னுமிடத்தில் Ctrl+Alt+E இது போல வேறு எழுத்துக்களை பயன்படுத்தியும்ஷ ர்ட் கட் அமைக்கலாம் .அல்லது Function கீகள் அதாவது F1 F6 இது போன்ற கீகளை பயன்படுத்தியும்ஷ ர்ட் கட் அமைக்கலாம் .
  விண்டோஸ் 7 ல் பலரும் விரும்பாத ஒரு வசதி டாஸ்க் பாரில் அனைத்து விண்டோக்களும் ஒரே டேபில் இணைந்துவிடும் .
  இவை தனி தனி TAB ஆக அமைய ஒரு SETTING .
  TASK BAR PROPERTIES தேர்வு செய்து Task bar buttons ல் never combine ஐ தேர்வு செய்து வெளியேறவும் .இப்போது அனைத்து விண்டோக்களும் தனி தனி டேபில் வந்திருப்பதை காணலாம் .
  [CENTER][SIZE=4]
  [COLOR=#800000][FONT=Book Antiqua][SIZE=4]• » [/SIZE][/FONT][/COLOR][/SIZE][SIZE=4][COLOR=#800000]☠ [/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] [SIZE=4]!X![/SIZE] ѕαтнαη [SIZE=4]!X![/SIZE] кυттソ [SIZE=4]!X![/SIZE] [/FONT][/COLOR][COLOR=#800000]☠[/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] « •[/FONT][/COLOR][/SIZE][/CENTER]

 11. #11
  Join Date
  Oct 2010
  Location
  London
  Posts
  827

  HARD DISK -ஐ பாதுக்காப்பது எப்படி?

  உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.

  மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.

  இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

  இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.

  எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.

  1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.

  2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.

  3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.

  4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.

  உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள் தை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.

  5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமா பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.

  6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.

  உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.
  [CENTER][SIZE=4]
  [COLOR=#800000][FONT=Book Antiqua][SIZE=4]• » [/SIZE][/FONT][/COLOR][/SIZE][SIZE=4][COLOR=#800000]☠ [/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] [SIZE=4]!X![/SIZE] ѕαтнαη [SIZE=4]!X![/SIZE] кυттソ [SIZE=4]!X![/SIZE] [/FONT][/COLOR][COLOR=#800000]☠[/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] « •[/FONT][/COLOR][/SIZE][/CENTER]

 12. #12
  Join Date
  Oct 2010
  Location
  London
  Posts
  827

  வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை

  எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

  இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினைய நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

  இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்த ன் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

  சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிரு ்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

  விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களு ்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்…

  [CENTER][SIZE=4]
  [COLOR=#800000][FONT=Book Antiqua][SIZE=4]• » [/SIZE][/FONT][/COLOR][/SIZE][SIZE=4][COLOR=#800000]☠ [/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] [SIZE=4]!X![/SIZE] ѕαтнαη [SIZE=4]!X![/SIZE] кυттソ [SIZE=4]!X![/SIZE] [/FONT][/COLOR][COLOR=#800000]☠[/COLOR][COLOR=#800000][FONT=Book Antiqua] « •[/FONT][/COLOR][/SIZE][/CENTER]

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •