பிரிய மனம் இல்லை.
பிரிந்தால் மனமே இல்லை.
காரணம் அன்புத்தொல்லை.
அது இன்பத்தின் எல்லை..

பிரியமானவர்களுடன
பிரியாவிடை கொடுக்கும்முன்
பிரியாதவரம் வேண்டும்..

நண்பனே நீ பிரிந்து சென்றால் - என்
இமைகளை விட்டு தான்
இதயத்தை விட்டு அல்ல...

இறைவன் வரம் கொடுத்தால் - நான்
மீண்டும் பிறப்பேன் உன் நட்பிற்காக...