"அழகாக தான் சிரிகின்றாய்
இருந்தும் என் மனதில் ஒரு பயம்
எங்கே அந்த சிரிப்பிற்கு
நான்
மீண்டும் தொலைந்து விடுவேனோ
என்று"