எனக்காக நான்
இதுவரை
அழுததில்லை
ஆனாலும்
என்னை
அழ வைத்துவிட்டாய்
பிரிவு என்ற
தண்டனையை கொடுத்து...!!!