என் வறுமைக்கு
சவாலாக
உன் காதல்....

வறுமையை ஒழிப்பதா?
காதலை ஒழிப்பதா...???

எனக்காக நீ
காத்திருப்பாய் என்றால்
வறுமையை
ஒழித்துவிடலாம்
இல்லையேல்...
இரண்டையுமே
ஒழிப்பதை தவிர
வேறு
வழியே இல்லை...!!!