நட்பின் ஆழம் பிரிவில் உணர்ந்தேன்

உனக்கு வலிகிறதோ இல்லையோ

உன்னை நினைக்கையில் வலிக்கிறது

ஒவ்வொரு நொடியும் உன்னால் அல்ல

உன் அருமை நட்பை பிரிந்ததால்

மீண்டும் வா அதே நாட்களை அசை போடலாம்

என் வாழ்நாட்கள் சில இனிக்கட்டும்

உன்னாலும் உனது நட்பாலும்

x
எழுத்து குழுவிற்கு தெரிவிக்க

நீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.

* Sexual Content
* Violent or Repulsive Content
* Hateful or Abusive Content
* Harmful Dangerous Acts
* Child Abuse
* Spam
* Infringes My Rights