மனதார காதலித்தேன்

மரணம் வரும் என்றல்ல

பூக்கள் பிடிக்கும் என்று காதலித்தேன்

எனக்கு இறுதி ஊர்வலம் நடத்த அல்ல

மண்ணை போல் பொண்ணையும் நேசிப்பது

மறத்தமிழன் என்பதால் காதலித்தேன்

என்னை மண்ணுக்குள் அனுப்ப அல்ல

என்னை கொல்ல காதல் என்னும் ஆயுதம் வேண்டாம்