அழகே

நீயும் நானும் கைகோர்த்து சென்றோம்
அன்று கோவில் திருவிழாவில் ...

இன்று நீ கைகோர்த்து செல்கிறாய்...

உன் கணவனோடு....

நான் உன் நினைவுகளோடு...

x
எழுத்து குழுவிற்கு தெரிவிக்க

நீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.

* Sexual Content
* Violent or Repulsive Content
* Hateful or Abusive Content
* Harmful Dangerous Acts
* Child Abuse
* Spam
* Infringes My Rights