Results 1 to 6 of 6

Thread: "நாந்தாம்ப்பா கடவுள்

 1. #1
  Join Date
  Oct 2010
  Location
  moon
  Posts
  116

  "நாந்தாம்ப்பா கடவுள்  கடவுள் ஒரு நாள் ஏதோ ஆசையில் ஒரு பாருக்குள் நுழைந்தாராம்.ஏகப் ட்ட வகைகள் இருக்கவும் விற்பனையாளர் இவர் கெட் அப் பார்த்து விட்டு "என்ன வேண்டும்?" என்றார்.
  "நல்லதா ஏதாவது குடுப்பா" என்று சொல்ல ஒரு ஃபுல் எடுத்து தந்தார்.
  ஐந்து நிமிடத்தில் முடித்து விட்டு அடுத்து என்றார்
  இன்னொரு புல் தர அதையும் குடித்து விட்டு அடுத்து என்றார்.

  இதே போல பத்து முறை குடிக்க பார்டெண்டருக்கே கை வலித்து விட்டது.கடவுள் கொஞ்சமும் சலிக்காமல் அடுத்து என்றார்.பார்டெண்ட ுக்கு ஆச்சர்யம்,"இவ்ளோ அடிச்சும் கொஞ்சமும் உளரல,குரல் பிசிறாம அடுத்துங்கிறீங்க ே,உங்களுக்கு மப்பு ஏறவே இல்லயா?"

  கடவுள் பெருமிதமா,"நாந்தாம ்ப்பா கடவுள் எனக்கு எப்படி மப்பு ஏறும்"னாரு

  உடனே பார்டெண்டர்,"சரி சரி மப்பு ஓவராவே ஏறிடுச்சு போல":d:d:d
  Last edited by Ulaga Nayagan; 18-11-2011 at 08:54 AM.
  [COLOR="#FF0000"][COLOR="#FF0000"][/COLOR][FONT=Arial Black][COLOR="#008000"][/COLOR][SIZE=2][/SIZE][FONT=Comic Sans MS]வாழ்துக்களுடன்
  உலக நாயகன்[/FONT][/FONT]
  [COLOR="#0000FF"][/COLOR][email protected][/COLOR][COLOR="#00FF00"][/COLOR][SIZE=2][/SIZE][FONT=Comic Sans MS]
  [COLOR="#00FF00"]உறக்கத்தில் வருவது கனவு அல்ல
  உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு...[/FONT][/COLOR]

 2. #2
  Join Date
  Oct 2010
  Location
  moon
  Posts
  116
  தம்பதிகளின் விருப்பம்

  ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.

  பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால . அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.

  கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்
  [COLOR="#FF0000"][COLOR="#FF0000"][/COLOR][FONT=Arial Black][COLOR="#008000"][/COLOR][SIZE=2][/SIZE][FONT=Comic Sans MS]வாழ்துக்களுடன்
  உலக நாயகன்[/FONT][/FONT]
  [COLOR="#0000FF"][/COLOR][email protected][/COLOR][COLOR="#00FF00"][/COLOR][SIZE=2][/SIZE][FONT=Comic Sans MS]
  [COLOR="#00FF00"]உறக்கத்தில் வருவது கனவு அல்ல
  உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு...[/FONT][/COLOR]

 3. #3
  Join Date
  Oct 2010
  Location
  moon
  Posts
  116
  டாக்டர்களும் இன்ஜினியர்களும் ஒரு மீட்டிங்குக்கு செல்ல இரயில்வே ஸ்டேஷன் வந்தார்கள்.

  கவுண்டருக்கு சென்று டிக்கெட் வாங்கி வந்தபோது டாக்டர்கள் நான்கு பேருக்கும் டிக்கட் வாங்கி இருந்தார்கள். ஆனால் இன்ஜினியர்கள் நான்கு பேருக்கும் சேர்த்து ஒரே ஒரு டிக்கட் மட்டும் வாங்கி இருந்தார்கள்.

  டாக்டர்கள் இன்ஜினியர்களிடம், 'ஒரே ஒரு டிக்கட்டுல எப்படி நாலு பேர் ட்ரெயின்ல பயணம் செய்வீங்க.. மாட்டிக்க போறீங்க' என்றார்கள்.

  இன்ஜினியர்கள், 'பாத்துகிட்டே இருங்க' என்று சொன்னார்கள்.

  டிரெயின் புறப்பட்டதும் டாக்டர்கள் தங்கள் சீட்டில் வந்து உக்காந்தார்கள். இன்ஜினியர்கள் நான்கு பேரும் ஒரே டாயிலட்டுக்குள் புகுந்து கதவை சாத்தி கொண்டார்கள்.

  டி.டி.ஆர் வந்து டாயிலட் கதவை தட்டியபோது ஒரே ஒரு கையை மட்டும் வெளியே நீட்டி டிக்கட்டை காண்பித்தார்கள். டி. டி. ஆர் செக் பண்ணி முடித்து சென்றதை பார்த்த டாக்டர்கள் திரும்பி போகும்போது அதே வழி முறையை தாங்களும் கடைபிடிக்கலாம்ன் ு முடிவு செஞ்சாங்க.

  அதனால டாக்டர்கள் நாலு பேருக்கும் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்தாங்க. ஆனா இந்த முறை இன்ஜினியர்கள் யாருமே ஒரு டிக்கட் கூட எடுக்கலை.

  டாக்டருங்க, 'எப்படி நீங்க ட்ரெயின்ல வர போறீங்க' என்று கேட்டார்கள்.

  இன்ஜினியர்கள், 'பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்கள்.

  டிரெயின் புறப்பட்டதும் இம்முறை டாக்டர்கள் நாலு பேரும் ஒரே டாயிலட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தி கொண்டார்கள்.

  மூன்று இன்ஜினியர்கள் மற்றொரு டாயிலட்டுக்குள் நுழைந்து தாழிட்டு கொள்ள ஒரே ஒரு இன்ஜினியர் மட்டும் வெளியே வந்து டாக்டர்கள் டாயிலட் கதவை தட்டி, 'டிக்கெட்..டிக்கெட ' என்று கத்தினான்.
  [COLOR="#FF0000"][COLOR="#FF0000"][/COLOR][FONT=Arial Black][COLOR="#008000"][/COLOR][SIZE=2][/SIZE][FONT=Comic Sans MS]வாழ்துக்களுடன்
  உலக நாயகன்[/FONT][/FONT]
  [COLOR="#0000FF"][/COLOR][email protected][/COLOR][COLOR="#00FF00"][/COLOR][SIZE=2][/SIZE][FONT=Comic Sans MS]
  [COLOR="#00FF00"]உறக்கத்தில் வருவது கனவு அல்ல
  உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு...[/FONT][/COLOR]

 4. #4
  Join Date
  Oct 2010
  Location
  moon
  Posts
  116
  ஒருத்தன் வழக்கம் போல நைட் தூங்கப்போனான், ‘டிஷ்’னு ஒரு சத்தத்தோட புகை மண்டலம், நல்லா தடியா மீசை வச்ச ஒருத்தர் வந்து,” நான் தான் எம தர்மன் இன்னில இருந்து உனக்கு 10 வருஷத்துக்கு சாவே இல்ல என்ன வேணா பண்ணிக்க போ”ன்னாரு.

  இவனும் அத நம்பி டெஸ்ட் பண்ணலாம்னு லாரி முன்னாடி நிக்க ஆக்ஸிடெண்ட் ஆகி செத்து எம லோகம் போய் கோபமா நீதி கேட்டான்,”இப்டி மோசம் பண்ணிட்டியே ஏன் இப்டி செஞ்சே”

  “ஸாரிப்பா மாசக்கடைசி டார்கெட் ரீச் பண்ணனும்ல”
  [COLOR="#FF0000"][COLOR="#FF0000"][/COLOR][FONT=Arial Black][COLOR="#008000"][/COLOR][SIZE=2][/SIZE][FONT=Comic Sans MS]வாழ்துக்களுடன்
  உலக நாயகன்[/FONT][/FONT]
  [COLOR="#0000FF"][/COLOR][email protected][/COLOR][COLOR="#00FF00"][/COLOR][SIZE=2][/SIZE][FONT=Comic Sans MS]
  [COLOR="#00FF00"]உறக்கத்தில் வருவது கனவு அல்ல
  உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு...[/FONT][/COLOR]

 5. #5
  Join Date
  Oct 2010
  Location
  moon
  Posts
  116
  ஒரு நாள் பேரழிவுல உலகம் அழிஞ்சிடிச்சி.
  கடவுள் வந்து மனைவிகளை சொர்க்கத்துக்கு அனுப்பிட்டாரு.

  வீட்ல மனைவி சொல் கேக்குற ஆம்பளங்கள ஒரு பக்கமும், தான் அதிகாரம்
  பண்றவங்களை ஒரு வரிசைலயும் நிக்க சொன்னார்.
  பாத்தா ஒரே ஒருத்தன் தான் நிக்கறான்.

  அவருக்கு கடுப்பாய்டிச்சி, “என்னப்பா இது என்னோட சாயல்ல உருவாக்கினா இப்படி எல்லோரும் இருக்கீங்களே, ஒரே ஒருத்தன் தான் சிங்கக்குட்டி மனைவியை அதிகாரம் பண்றான், உன்ன நினைச்சா பெருமையா இருக்கு மகனே”ன்னாரு.

  அவன் உடனே சொன்னானாம்,”அதெல் ாம் எனக்கு தெரியாதுங்க, ஏதோ என் பொண்டாட்டி தான் இங்க நிக்க சொன்னா”.
  [COLOR="#FF0000"][COLOR="#FF0000"][/COLOR][FONT=Arial Black][COLOR="#008000"][/COLOR][SIZE=2][/SIZE][FONT=Comic Sans MS]வாழ்துக்களுடன்
  உலக நாயகன்[/FONT][/FONT]
  [COLOR="#0000FF"][/COLOR][email protected][/COLOR][COLOR="#00FF00"][/COLOR][SIZE=2][/SIZE][FONT=Comic Sans MS]
  [COLOR="#00FF00"]உறக்கத்தில் வருவது கனவு அல்ல
  உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு...[/FONT][/COLOR]

 6. #6
  Join Date
  Oct 2010
  Location
  moon
  Posts
  116
  நம்ம அம்மாஞ்சி வேலைக்கு அப்ளிகேஷன் போட ஃபார்ம் எழுதிட்டிருக்கார .

  பேரு, ஊரு, முகவரி எல்லாமே எழுதிட்டார்.

  நடுவில "Salary Expected" அப்டின்னு வந்திருக்கு , ரொம்ப நேரம் யோசிச்சு தயங்கி தயங்கி கடைசியா எழுதினார் "Yes".

  -----------------------
  [COLOR="#FF0000"][COLOR="#FF0000"][/COLOR][FONT=Arial Black][COLOR="#008000"][/COLOR][SIZE=2][/SIZE][FONT=Comic Sans MS]வாழ்துக்களுடன்
  உலக நாயகன்[/FONT][/FONT]
  [COLOR="#0000FF"][/COLOR][email protected][/COLOR][COLOR="#00FF00"][/COLOR][SIZE=2][/SIZE][FONT=Comic Sans MS]
  [COLOR="#00FF00"]உறக்கத்தில் வருவது கனவு அல்ல
  உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு...[/FONT][/COLOR]

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •