என்னவளே நலமா?

என்னை கைதுசெய்த உன் விழிகளும்
என்னை சிறை பிடித்த உன் மனமும் நலமா?

மௌனம் சாதிக்கும் உன் செவ்வாய் இதழ்களும்
அந்த இதழ் மீது படுத்துறங்கும் எச்சிலும் நலமா ?