Page 1 of 27 123 11 ... LastLast
Results 1 to 15 of 402

Thread: >!!< தமிழர் வரலாறு ... History of Tamil >!!<

 1. #1
  Join Date
  Jul 2011
  Location
  Lion City
  Posts
  5,077

  Smile >!!< தமிழர் வரலாறு ... History of Tamil >!!<

  இனிய நண்பர்களே,
  வாங்க தமிழ் வரலாற்றை திரும்பி பார்ப்போம்...
  இந்த பக்கத்தில் அவரவர்களுக்கு தெரிந்த தமிழர் வரலாற்றை பகிர தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ...
  நம்ம வரலாற்ற நம்ம பேசலனா யாரு பேசுவா???

  அதனால் தெரிந்ததை பகிர்வோம்,
  தெரியாததை தெரிந்து கொள்வோம், தமிழர் என்று பெருமை கொள்வோம்...
  The Chola Dynasty The Chera Dynasty The Pandya Dynasty

  !!!தமிழன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா!!!

  >!!< அன்புடன் ஏஞ்சல் >!!<

  Last edited by Angel Lurves; 24-08-2012 at 09:24 PM.
  [CENTER][FONT=georgia][SIZE=3][/SIZE][SIZE=3][B][COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]< [/COLOR][COLOR=#0000ff]A[/COLOR][COLOR=#cc0033]n[/COLOR][COLOR=#0000ff]G[/COLOR][COLOR=#cc0033]e[/COLOR][COLOR=#0000ff]L[/COLOR] [COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]<[/COLOR][/B][/SIZE][SIZE=3][/SIZE][/FONT][/CENTER]
  [CENTER] ;) [SIZE=3][COLOR=#cc0000][FONT=georgia][B]LoVe [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]Is [/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]ThE [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]mAsteR [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]kEy [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]To[/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B] HapPinEsS [/B][/FONT][/COLOR][/SIZE];)[/CENTER]

 2. #2
  Join Date
  Jul 2011
  Location
  Lion City
  Posts
  5,077
  அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்!

  ஈழத்தமிழரும்(நாகர ), இயக்கரும் இன்றைய இலங்கையை ஆண்டு வரும் வேளையில், மற்றைய தமிழ் இராச்சியங்கள் பெரும் புகழோடும், கப்பல்கள், பெரும் துறைமுகங்கள்(பூம் ுகார்) என்று வாழ்ந்து வந்தார்கள். அந்த வேளையிலே தான் சுமார் 5500 ஆண்டுகள் முன் அளவில் மகாபாரத யுத்தம் நடந்ததாக நம்பப் படுகின்றது. இது துவாபர யுகத்தின் முடிவும் கலியுகத்தின் ஆரம்பமும் ஆகும்.
  இக்கால கட்டத்தில் உலகில் பெரும் அழிவுகள் நடைபெற்றது. போர் மூலம் மட்டும் அல்லாது வேறும் பல வழிகளில், அதாவது இவ்யுத்தம் முடிந்த பின்பு கடல் அனர்த்தம் ஏற்பட்டு உலகில் இருந்த பெரும் வளர்ச்சி கண்ட பட்டினங்கள் யாவற்றையும் கடலில் இழுத்துக் கொண்டது. இவ் வேளையிலே துவாரக மாநகரமும் கடலில் மூழ்கியது என்பதை நாம் அறிவோம். தமிழர்களின் அரும் செல்வங்களான மாமதுரை, பூம்புகார், யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி கூடஇவ்வாறு கடலுக்குள் இழுத்துச்செல்லப் ட்டது. அதன் பின் எஞ்சிய மக்கள் காடுகளாய் இருந்த நிலங்களைவெட்டி இன்றைய நகரங்களை அமைத்தனர். இதிலே தமிழரின் பெரும் கண்டுபிடிப்புக்க ், அரிய நூல்கள் என்று இன்னும் எவ்வளவோ சொத்துக்கள் அழிவுற்றன.

  பல சதுர் யுகங்களிற்கு முன்பு இன்றைய இந்தியா முன்னாள் ஒரு தீவாக இருந்தது. அதாவது இந்த உலகத்தின் தனி ஒரு நிலக்கண்டம் பல ஓடுகள் கொண்டதாய் இருந்தவை . அந்த ஓடுகள் விலகி நகரத் தொடங்கவே இந்தியா, இலங்கை, போன்ற இத்தகைய நாடுகள் ஒரு கண்டமாகவும், மற்றைய கண்டங்கள் தனித்தனியாகவும் பிரிந்து சென்றன. இவ்வாறு பிரிந்து சென்ற கண்டங்களில்(ஓடுகள ) ஒன்றான ஆசிய நாட்டு ஓட்டுடன், இந்தியநாட்டு ஓடு மோதியது. அந்த மோதலில் இரு நிலங்களும் குவிந்து இமயம் உருவாகியது, அது உலகில் உயரமாகவும் மாறியது. இங்கே நான் குறிப்பிட்டது விஞ்ஞானரீதியானது.

  ஏன் நான் இச் சம்பவத்தை குறிப்பிட்டேன் என்றால் இந்த இந்திய தீவே பல சதுர் யுகங்களின் முன் குமரிக்கண்டமாக விளங்கியது என்பதை குறித்துக்காட்டு தற்கு. இன்னொரு கண்டம் இருந்ததாக புராணங்களிலோ அல்லது விஞ்ஞானரீதியாகவோ இல்லை. ஆகவே தீவாக இருந்த இந்திய நாட்டையே குமரிக்கண்டம் என்று அழைத்து இருக்கலாம் தவிர இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் பலர் கூறுவது போல் இன்னொரு கண்டம் இருந்திருக்க சந்தர்ப்பம் இல்லை.

  அடுத்த காரணம் காவேரி, வைகை போன்ற ஆறுகள் முக்கிய நகரங்களின் வழியாகவே கடலில் கலந்தது. இன்றைய தமிழ் ஆய்வாலர்கள் சொல்லுகின்ற வரைபடத்தில், இவ்வாறு அங்கே அவ் ஆறுகள் ஓடுவதாக காட்டப்பட்டாலும் இன்றைய இந்திய நிலப்பரப்பில் ஓடுகின்ற இவ்விரு ஆறுகளும் எவ்வாறு பண்டைய தமிழ் நூல்களிலும், புராணங்களிலும் சொல்வது போன்று அதே இடத்திலிருந்திரு ்க முடியும்? தமிழ் ஆய்வாலர்கள் சொல்லும் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியிருந்தால் எவ்வாறு ஆறுகள் இங்கிருக்க முடியும்? ஆகவே விஞ்ஞானம், தமிழ் நூல்கள், புராணங்கள் ,நிலப்பரப்பு ,ஆறுகள் மற்றும் பழைய நகரத்தின் எச்சங்கள் என்று பார்ப்போமானால் இன்றைய இந்திய நாடே பழைய குமரிக்கண்டம் ஆகும்!

  இராமேஸ்வரம் தொடக்கம் கோடிக்கரை(கோடியாக கரை) வரை உள்ள நிலப்பரப்பு கடலால் அரிக்கப்பட்டு உள்வாங்கப்பட்டடி ுக்கும். அங்கே தான் வைகை ஆறும் கடலில் வந்து கலக்கின்றது. அவ்வாறு அரிக்கப்பட்ட பகுதியே தமிழரின் பழம்பெரும் நகராகிய மதுரை ஆகும். அத்துடன் கடலில் மூழ்கிய நகரங்களின் பெயர்கள் இன்று அதே கரையோர கிராமங்களின் பெயர்களாக இருக்கின்றது(தமிழ நாட்டு வரை படத்தை உற்றுப் பார்த்தால் கடலால் அரித்து செல்லப்பட்ட நிலம் இருந்த இடம் தெரியும்).

  காவேரி ஆறு கடலில் கடக்கும் இடமே தமிழரின் மாபெரும் தலைநகர் பூம்புகார் இருந்து கடலில் மூழ்கிய இடமாகும். இவ்வாறு கடலுக்குள் இழுக்கப்பட்ட நகரங்களில் மகாபலிபுரமும்(மாம ்லபுரம்) ஒன்று. காவேரி பாய்ந்து வரும் பகுதியிலுள்ள பிரமாபுரம்(சீர்கா ி) ஆலயம் பல சதுர் யுகங்களின் முன்தோன்றிய வரலாறு உடையது. இன்றும் அவ் ஆலயம் அங்கேயே உள்ளது. அவ்விடம் கடல் நீர் சென்று திரும்பியதாக தோணியப்பர் ஆலய வரலாறு கூறுகின்றது. இவ்வாறே துவாபர யுகத்தின் முடிவில் அழிவுகள் ஏற்பட்டன.

  வரலாற்று தேடல் தொடரும்.....

  [CENTER][FONT=georgia][SIZE=3][/SIZE][SIZE=3][B][COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]< [/COLOR][COLOR=#0000ff]A[/COLOR][COLOR=#cc0033]n[/COLOR][COLOR=#0000ff]G[/COLOR][COLOR=#cc0033]e[/COLOR][COLOR=#0000ff]L[/COLOR] [COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]<[/COLOR][/B][/SIZE][SIZE=3][/SIZE][/FONT][/CENTER]
  [CENTER] ;) [SIZE=3][COLOR=#cc0000][FONT=georgia][B]LoVe [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]Is [/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]ThE [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]mAsteR [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]kEy [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]To[/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B] HapPinEsS [/B][/FONT][/COLOR][/SIZE];)[/CENTER]

 3. #3
  Join Date
  Jul 2011
  Location
  Lion City
  Posts
  5,077
  தரங்கம்பாடி:

  தரங்கம்பாடி தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு பேரூராட்சி. இங்கு 1620 ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால கட்டப்பட்ட கோட்டை. டச்சுக் கட்டடக் கலையின் அடையாளமாக இருக்கும் இந்தக் கோட்டை தமிழக ஆவணக் காப்பகத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வார நாட்களில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பார்வையாளர்களுக் ு அனுமதி உண்டு.

  இந்திய அச்சுக் கலையின் வரலாற்றில் போர்த்துக்கீசியர கள், பிரெஞ்சு மற்றும் டேனிஷ்காரர்களுக் ு முக்கியப் பங்கு உண்டு. ஹென்றி கே ஹென்றீக்ஸ் என்ற போர்த்துக்கீசியப பாதிரியார் அச்சிட்டு, கொல்லத்தில் 1577-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 'தம்பிரான் வணக்கம்’ என்ற புத்தகமும்... 1715-ல் தரங்கம்பாடியில் பர்த்தலோம்யூ சீகன்பால்கு அச்சிட்டு வெளியிடப்பட்ட பைபிளின் தமிழாக்கமான புதிய ஏற்பாடும் அச்சுக் கலை வரலாற்றில் மிக முக்கியமானவை.இந்த ய மொழிகளில் பைபிள் முதன்முதலில் தமிழில்தான் அச்சிடப்பட்டது.

  Last edited by Angel Lurves; 25-07-2012 at 07:12 PM.
  [CENTER][FONT=georgia][SIZE=3][/SIZE][SIZE=3][B][COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]< [/COLOR][COLOR=#0000ff]A[/COLOR][COLOR=#cc0033]n[/COLOR][COLOR=#0000ff]G[/COLOR][COLOR=#cc0033]e[/COLOR][COLOR=#0000ff]L[/COLOR] [COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]<[/COLOR][/B][/SIZE][SIZE=3][/SIZE][/FONT][/CENTER]
  [CENTER] ;) [SIZE=3][COLOR=#cc0000][FONT=georgia][B]LoVe [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]Is [/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]ThE [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]mAsteR [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]kEy [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]To[/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B] HapPinEsS [/B][/FONT][/COLOR][/SIZE];)[/CENTER]

 4. #4
  Join Date
  Jul 2011
  Location
  Lion City
  Posts
  5,077
  உலகின் முதல் தற்கொலை படை - மாவீரன் சுந்தரலிங்கம் மற்றும் அவர் மனைவி வடிவு நாச்சியார்

  இந்திய சுதந்திர போராட்டத்தின் போது தமிழகத்திலிருந்த பல சுதந்திர வீரர்கள் தங்கள் உயிரையும் உடமையும் தியாகம் செய்தனர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அப்போராட்

  டத்தில் தங்கள் உயிரை பற்றி சற்றும் எண்ணாமல் எதிரிகளின் ஆயுத கிடங்கை அழித்துள்ளனர் ஒரு வீர தம்பதியினர். ஆம் கட்டபொம்மனின் தளபதியான வீரன் சுந்தரலிங்கம் தனது மனைவியுமான வடிவு நாச்சியாருடன் , கும்பினியாரின் வெடிமருந்து கிடங்குகளை ஒரு தற்கொலை முகவர்களாக சென்று அழித்துள்ளனர்.

  இதுவே உலகம் அறிந்த முதல் தற்கொலை படை தாக்குதலாகும்...

  Last edited by Angel Lurves; 25-07-2012 at 07:12 PM.
  [CENTER][FONT=georgia][SIZE=3][/SIZE][SIZE=3][B][COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]< [/COLOR][COLOR=#0000ff]A[/COLOR][COLOR=#cc0033]n[/COLOR][COLOR=#0000ff]G[/COLOR][COLOR=#cc0033]e[/COLOR][COLOR=#0000ff]L[/COLOR] [COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]<[/COLOR][/B][/SIZE][SIZE=3][/SIZE][/FONT][/CENTER]
  [CENTER] ;) [SIZE=3][COLOR=#cc0000][FONT=georgia][B]LoVe [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]Is [/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]ThE [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]mAsteR [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]kEy [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]To[/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B] HapPinEsS [/B][/FONT][/COLOR][/SIZE];)[/CENTER]

 5. #5
  Join Date
  Jul 2011
  Location
  Lion City
  Posts
  5,077
  உத்திரமேரூர்

  ஆயிரம் ஆயிரம் வரலாறு கொட்டிக்கிடக்கின றது, " ராஜ ராஜ சோழனுக்கு " முந்தைய " பராந்தக சோழன் " கல்வெட்டுகள் எல்லாம் காணப்பெறுகின்றது, ஆனால் இன்றைக்கு எல்லாமே அழிவின் விளிம்பில் !

  இந்த படத்தில் இருப்பது தான் " ரகசிய அறை " - போர் ம
  ூளும் போது, சிலைகள், மற்ற விலை உயர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும், துங்குவதற்க்கும் இது போன்ற அறைகளை உருவாக்கி உள்ளனர். " பொன்னியின் செல்வன் " புத்தகத்தில் "நிலவறை" குறித்த செய்திகள் கூட உள்ளது ,சுமார் ஆறு அடி உயரமும், பனிரெண்டு அடி நிகளமும் கொண்ட இந்த அறை, அழகாக உள்ளே கல்லில் கட்டப்படிருக்கின றது. மேலே இருந்து பார்த்தால் நிச்சயம் இதுபோன்ற ஒரு அறை இருப்பது தெரியாது, அந்த மேல் கல்லை நீக்கினால் மட்டுமே இவ்வளவு பெரிய அறை இருப்பது தெரிய வரும், அவ்வளவு அழகாக,நேர்த்தியாக திட்டமிட்டு கட்டி இருக்கிறார்கள் ஆனால் இன்றைக்கு இது கேட்பாறற்று கிடக்கின்றது, இந்த கோயிலை சுற்றி ஏகப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றது, தன்னுடைய இனத்தின் பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய தமிழர்கள், இதை மதிக்க தவறிவிட்டதால்,இன் ைக்கு "குடி" மக்கள் சுற்றி இருக்கும் வரலாற்றை மறந்து குடிப்பதற்கு மட்டுமே இதை பயன்படுத்தி வருகின்றனர்.

  Last edited by Angel Lurves; 25-07-2012 at 07:11 PM.
  [CENTER][FONT=georgia][SIZE=3][/SIZE][SIZE=3][B][COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]< [/COLOR][COLOR=#0000ff]A[/COLOR][COLOR=#cc0033]n[/COLOR][COLOR=#0000ff]G[/COLOR][COLOR=#cc0033]e[/COLOR][COLOR=#0000ff]L[/COLOR] [COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]<[/COLOR][/B][/SIZE][SIZE=3][/SIZE][/FONT][/CENTER]
  [CENTER] ;) [SIZE=3][COLOR=#cc0000][FONT=georgia][B]LoVe [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]Is [/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]ThE [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]mAsteR [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]kEy [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]To[/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B] HapPinEsS [/B][/FONT][/COLOR][/SIZE];)[/CENTER]

 6. #6
  Join Date
  Jul 2011
  Location
  Lion City
  Posts
  5,077
  ஏரியை அழிப்பவர்களுக்கு நரகம்

  திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்ட சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை.

  ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல், திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்ட ள்ளன. அதில், "ஏரியை அழிப்பவர்கள் நரகத்துக்கு போவார்கள்" என எச்சரிக்கப்பட்டு ்ளது.
  திருவண்ணாமலை பகுதியில் உள்ள கல்வெட்டுகள் குறித்து இந்திய தொல்பொருள் துறையின் கல்வெட்டு ஆய்வுத்துறை தென்சரக துணை கண்காணிப்பாளர் கே.கருப்பையா, தொல்லியல் ஆய்வாளர்கள் பேராசிரியர் ஆர்.சேகர், வெ.நெடுஞ்செழியன், கல்வெட்டு படியாளர் எஸ்.அழகேழன், ஆய்வு மாணவர் தேவேந்திரன் ஆகியோர் கடந்த ஒரு வாரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

  பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி, வாசுதேவன்பட்டு, படி அக்ரகாரம், ஓரந்தவாடி, நரசிங்கநல்லூர், சொ.நாச்சிப்பட்டு, கீழ்சிறுபாக்கம் கிராமங்களில் நடந்த ஆய்வில் சுவையான வரலாற்று பின்னணி கொண்ட சோழர்கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல் கண்டெடுக்கப்பட்ட ள்ளன. இவை ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.

  கீழ்சிறுபாக்கம் கிராம ஏரிக்கரையில் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட ு. அதில் தமிழ் வட்டெழுத்துகள் இடம்பெற்றுள்ளன. ஏரியை உருவாக்கிய ஆவணமாக இவை அமைக்கப்பட்டுள்ள ு. "ஏரியை அழிக்கிறவர்கள் ஏழாம் நரகத்துக்கும் கீழான நரகத்துக்கும் போவார்கள். ஏரியை காப்பவர்களின் பாதங்கள் எனது தலையின் மேலிருக்கும்" என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு ்ளது.

  நீர்நிலைகளை பாதுகாப்பதில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் கொண்டிருந்த அக்கறைக்கு சான்றாக இது அமைந்திருக்கிறது. இந்த கல்வெட்டுகளை கருப்பு கச்சக்காரன், ஊமை வேடியப்பன் என்ற சிறு தெய்வங்களாக அந்த பகுதி மக்கள் வழிபடுகின்றனர்.

  சின்னகோளாப்பாடி பச்சையாத்தாள் கோயில் பாறையில் கி.பி.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட ள்ளது. அதில், "கோயில் நிலத்தை அபகரிக்கிறவர்கள் கங்கைக்கரையில் காராம்பசுவை கொன்ற பாவத்துக்கு சமம்" என குறிப்பிட்டுள்ளன ். பெரியகோளாப்பாடி கிராமத்தில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கிடைத்திருக்கிறத .

  இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் டாக்டர் கே.கருப்பையா, ஆர்.சேகர் கூறுகையில், "தமிழ் வட்டெழுத்து வடிவில் கிடைத்துள்ள இந்த கல்வெட்டுகளில் உள்ள சொல்லாட்சி, இதுவரை வேறு எங்கும் கிடைக்காதது. தமிழர்களின் வீரம், தானம், நீர்நிலை பாதுகாப்பு போன்றவற்றை உணர இவை முக்கியமானவை. செங்கம், தண்டராம்பட்டு போன்ற பகுதியில் அரியவகை கல்வெட்டுகள் இருக்கின்றன. அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்ய திட்டமிட்டிருக்க றோம்" என்றனர்.

  [CENTER][FONT=georgia][SIZE=3][/SIZE][SIZE=3][B][COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]< [/COLOR][COLOR=#0000ff]A[/COLOR][COLOR=#cc0033]n[/COLOR][COLOR=#0000ff]G[/COLOR][COLOR=#cc0033]e[/COLOR][COLOR=#0000ff]L[/COLOR] [COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]<[/COLOR][/B][/SIZE][SIZE=3][/SIZE][/FONT][/CENTER]
  [CENTER] ;) [SIZE=3][COLOR=#cc0000][FONT=georgia][B]LoVe [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]Is [/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]ThE [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]mAsteR [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]kEy [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]To[/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B] HapPinEsS [/B][/FONT][/COLOR][/SIZE];)[/CENTER]

 7. #7
  Join Date
  Jul 2011
  Location
  Lion City
  Posts
  5,077
  வானவியலில் தமிழரின் பெருமை:

  பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை(???) நம்பி கொண்டிருந்த பொழுது அதே தாலமியின் காலகட்டத்திற்கு முன்பே தமிழரின் சரியான, புரட்சியான விஞ்ஞான கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே?

  தாலமி இர
  ண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு {கி.மு 1(க)-ம் நூற்றாண்டில்} வாழ்ந்த எகிப்து வானவியலாளர் ஆவார். இவர் பூமியை சுற்றியே சூரியன், கோள்கள், ஏன் விண்மீன்கள் கூட சுற்றிவருகின்றன தன் கண்டுபிடிப்பாக அறிவித்தார். இந்த அறிவியல்!!! கண்டுபிடிப்பானது கோபர் நிக்கஸ், கலீலியோ வரும் வரை அதாவது கிட்டதட்ட கி.பி 1500 வருடங்கள் கோலோச்சியது

  ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் புலவரான கடியலூர் உருத்திரங்கண்ணனா ் பட்டினப்பாலையில் சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்று தெளிவாக எழுதியுள்ளார்.

  நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
  நாண்மீன் விராய கோண்மீன் போல,
  மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
  கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
  பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,
  திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்.

  சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் இப்பாடலில் மாவீரமும், “மாவிஞ்ஞானமும்” வெளிப்படுகிறது….???! !!!!!

  Last edited by Angel Lurves; 25-07-2012 at 07:11 PM.
  [CENTER][FONT=georgia][SIZE=3][/SIZE][SIZE=3][B][COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]< [/COLOR][COLOR=#0000ff]A[/COLOR][COLOR=#cc0033]n[/COLOR][COLOR=#0000ff]G[/COLOR][COLOR=#cc0033]e[/COLOR][COLOR=#0000ff]L[/COLOR] [COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]<[/COLOR][/B][/SIZE][SIZE=3][/SIZE][/FONT][/CENTER]
  [CENTER] ;) [SIZE=3][COLOR=#cc0000][FONT=georgia][B]LoVe [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]Is [/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]ThE [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]mAsteR [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]kEy [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]To[/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B] HapPinEsS [/B][/FONT][/COLOR][/SIZE];)[/CENTER]

 8. #8
  Join Date
  Jul 2011
  Location
  Lion City
  Posts
  5,077
  பண்டைய தமிழர்களின் அறிவியல் அறிவு என்றுமே சிறப்பும் பெருமை மிகுந்ததாகவும். கணிதத்தில் நம்மவர்களின் அறிவு இந்த படத்தின் முலம் நிரூபணமாகியுள்ளத . மற்ற எந்த ஒரு மொழியிலும் இவ்வாறு உள்ளதா என்று நான் அறியேன்...

  [CENTER][FONT=georgia][SIZE=3][/SIZE][SIZE=3][B][COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]< [/COLOR][COLOR=#0000ff]A[/COLOR][COLOR=#cc0033]n[/COLOR][COLOR=#0000ff]G[/COLOR][COLOR=#cc0033]e[/COLOR][COLOR=#0000ff]L[/COLOR] [COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]<[/COLOR][/B][/SIZE][SIZE=3][/SIZE][/FONT][/CENTER]
  [CENTER] ;) [SIZE=3][COLOR=#cc0000][FONT=georgia][B]LoVe [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]Is [/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]ThE [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]mAsteR [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]kEy [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]To[/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B] HapPinEsS [/B][/FONT][/COLOR][/SIZE];)[/CENTER]

 9. #9
  Join Date
  Jul 2011
  Location
  Lion City
  Posts
  5,077
  உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

  நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , தஞ்சையை சுற்றி 100 கிலோமீட்டரில் இவ்வளவு பாறைகளை கொண்ட மலையே கிடையாது..பிறகு இவ்வளவு பாறைகள் எங்கிருந்து வந்தது ? அதை எப்படி கொண்டுவந்தனர் ?உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை !

  சிந்தித்து பாருங்கள் சரியாக கட்டாமல் சாய்ந்து போன ஒரு கோபுரம் உலக அதிசயமா ? அல்லது ஆயிரம் வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக, மிக பிரம்மாண்டமாக நிற்கும் ஒரு கோபுரம் உலக அதிசயமா ?

  சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !

  [CENTER][FONT=georgia][SIZE=3][/SIZE][SIZE=3][B][COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]< [/COLOR][COLOR=#0000ff]A[/COLOR][COLOR=#cc0033]n[/COLOR][COLOR=#0000ff]G[/COLOR][COLOR=#cc0033]e[/COLOR][COLOR=#0000ff]L[/COLOR] [COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]<[/COLOR][/B][/SIZE][SIZE=3][/SIZE][/FONT][/CENTER]
  [CENTER] ;) [SIZE=3][COLOR=#cc0000][FONT=georgia][B]LoVe [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]Is [/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]ThE [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]mAsteR [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]kEy [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]To[/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B] HapPinEsS [/B][/FONT][/COLOR][/SIZE];)[/CENTER]

 10. #10

 11. #11
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  லெமூரியா கண்டத்தின் தொன்மையான பகுதியே இன்றைய தமிழகம்

  லெமூரியா கண்டத்தின் தொன்மையான பகுதியே இன்றைய தமிழகம் .டைனசோர் வாழ்ந்த மண்ணே நம் தமிழக மண்.

  சில கோடி ஆண்டுகளுக்கு முன் பெய்த கடும் மழையில் மரங்கள் அடித்து செல்லப்பட்டு ,ஆழமிக்க ஏரிகளில் புதைந்து காலப் போக்கில் பூமியில் ஏற்படும் அதிகபடி யான அழுத்தங்களால் கல்லாக மாறின. இது போன்ற இயற்கையின் அறிய வகை செல்வங்கள் உலகில் தொன் மையான நிலப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். அதில் தமிழர் நாடும் ஒன்று .அவ்வாறு கிடைத்த அரிய வகை செல்வங்களை , விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் தாலுக்காவில் உள்ள திருவக்கரை என்னும் ஊரில் உள்ள அருங் காட்சியகத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ள ு.

  பெரும் மழையில் தாவரங்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு ஆற்றோரம் உள்ள பாறைகளின் மீது படிந்து திடிரென்று ஏற்படும் நில நடுக்கம் போன்ற இயற்க்கை சீற்றங்களால் பூமியின் ஆழப்பகுதிகளில் புதைந்து விடுகிறது .நாளடைவில் அதே பகுதியில் பாறைகள் புதைந்து ஏற்படும் அதிக படியான அழுத்தத் தால் தாவரங்களில் இருக்கும் சிலிகான் என்று மூலப் பொருள் பாறைகளின் மீது படிந்து பாறையோடு பாறையாக மாறி விடுகிறது . இவ்வாறு மாறுவதற்கு இரண்டு லட்சம் கோடி ஆண்டுகள் தேவை படுகிறது . இது போன்ற கற்கள் ஆற்றோரங்களில் மட்டுமே கிடைக்கும் . திருச்சியில் இது போன்ற பாறை கற்கள் கிடைத்துள்ளன .

  2009 ஆண்டு அக்டோபரில் சேலம் பெரியார் பழகலை கழக ஆய்வாளர்கள் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனசோர் முட்டைகளின் படிவங்களை ஆயிரக்கணக்கில் தமிழர் நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் கண்டு பிடித்தனர் .

  சில லட்சம் ஆண்டுகளுக்கு முன் கற்கால தமிழர்கள் பயன் படுத்திய கல் ஆயுதங்களையும் , .சென்னை அருகே அதிரம் பட்டினம் என்ற ஊரில் கற்கால தமிழர் கள் வாழ்ந்த குகையையும் ஆங்கிலேயர்கள் கண்டு பிடித்து ஆவணப் படுத்தியுள்ளனர் .என்றும் அவ்வூர் மக்கள் அக்குகையை இன்றும் காளி கோயிலாக வழி படுகின்றனர் . அக் குகையின் உட்புறம் சிறு உருண்டை வடிவிலான பாறை உருகிய நிலையில் ஆங்காங்கே காட்சி அளிக்கிறது .

  அறிவியல் ஆய்வாளர்கள், எரிமலை வெடிப்பின் போது உருகி வரும் பாறை குழம்புகளால் இந்த குகை உருவாகி யிருக்கும் என்றும் அப்பொழுது பெய்த கடும் மழையால் உருகிய பாறை குழம்பு குளிர்ந்து பந்து வடிவில் அங்க ங்கே குகையின் உட்புறத்திலேயே பாறையாக உருமாறி இருக்கிறது .இந்த குகையில் சில லட்சம் ஆண்டுகளு க்கு முன் கற்கால தமிழர்கள் வாழ்ந்திருக்கிறா ்கள் என்று இதை கண்டு பிடித்த ஆங்கிலேய ஆய்வாளர் 1850 ஆண்டுகளின் இடை பகுதியில் தான் எழுதிய புத்தகத் தில் குறிப்பிட்டுள்ளா ் .

  தமிழர் நாட்டில் கிடைத்த மேற்கண்ட சான்றுகளை சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்த ல் நீங்கள் காணலாம் .

  மேற்கண்ட சான்றுகள் நம் மண்ணின் தொன்மையை யும் , அப்போது வாழ்ந்து வந்த டைனசோர் போன்ற மிருகங்களின் அழிந்த எச்சங்கள் இங்கு கிடைப்பதை கொண்டும் , அதற்கு பிறகு மனிதன்(தமிழன்) தோன்றி, பல லட்சம் ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து வாழ்ந்து வந்த வரலாற்று சான்றுகளை கொண்டு , நம் இனத்தின் தொன்மையையும் அவர்கள் ஊடாடும் மொழியான தமிழின் தொன்மையையும் அறிந்து கொள்ளலாம் .

  இதன் தொடர்ச்சியாக இன்றும் பல கோடி தமிழ் மக்கள் தமிழ் மொழி யுடன் வாழ்ந்து வருகிறோம். நம் மொழிக் கும் இனத்திற்கும் தொன்மை வரலாறு உண்டு சான்று கள் உண்டு .சில தொல் பொருள் ஆய்வுகள் மூலம் கிடைத்த வரலாறுகளே தமிழனின் பெருமையை, உலகையே வியக்க செய்கிறது .

  இதில் திராவிடன் எங்கிருந்து வருகிறான். அவர்களுக் கென்று ஏதாவது தனி வரலாறு உண்டா என்று பார்த்தால் இல்லை என்பதே விடையாக இருக்கும் . கார்டுவெல் என்ற ஆங்கிலேய மொழியியல் அறிஞர், தமிழில் இருந்து பிறந்தவையே மலையாளம் கன்னடம் தெலுங்கு துளு என்று கூறுவதற்கு மாற்றாக, மேற் கண்ட மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழி என்றும் இந்த மொழி கூட்டங்களுக்கு ஆரியர்களின் சமசுகிரு தங்களுக்கு மாற்றாக திராவிடம் என்று பெயர் சூட்டினார் .அவருக்கு பின் வந்த வரலாற்று ஆய்வாளர்கள் தமிழர்கள் என்று குறிப்பிடுவதற்கு மாற்றாக திராவிடர்கள் என்று குறிப்பிட தொடங்கினர்.

  இன்று வரை தமிழருக்கும் ,தமிழ் மொழிக்கும் மட்டுமே வரலாறு உண்டு .திராவிடம் என்ற சொல்லின் ஆயுள் காலம் வெறும் 143 ஆண்டுகள் மட்டுமே .

  இந்திய நாடு தமிழனின் தொன்மையான வரலாற்றையே , உலகின் பழம் பெரும் பாரதம் என்று பெருமை பட்டு அடையாளப் படுத்தி கொள்கிறது .உலகின் தொன்மை யான மொழி இந்திய நாட்டின் மொழி என்று கூறி தமிழ் மொழியின் பெருமையை இந்தியாவின் பெருமையாக காட்டிக் கொள்கிறது. தமிழரையும் , தமிழ் மொழியையும் தனிமை படுத்தி பார்த்தால் இந்தியாவிற்கு என்று தொன்மையான வரலாறு இல்லை .

  .உலக மக்களுக்கு தொன்மையான் இனம் தமிழினம் என்பதையும் ,தொன்மையான மொழி தமிழ் மொழி என்பதையும் மறைக்கும் விதமாக, இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அறிவித்து , இந்தி மொழி தான் தொன்மையான மொழி போலவும் அதுவே இந்தியாவின் ஆட்சி மொழி என்று கூறி உலக மக்களை ஏமாற்றி வருகிறது

 12. #12
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  தாலியின் மகிமை  பெண்கள் அணியும் தாலியின் மகிமை – ஒன்பது இழைத் தத்துவம்

  இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள், தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில லை.

  சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்தபெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி
  அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர்.நாளட வில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாகமாறியிருக கிறது.பதி​னோராம்ந ூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்
  பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட் ிருக்கும்​ “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.மாங்கல்ய ் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

  1.தெய்வீகக் குணம்,

  2.தூய்மைக் குணம்,

  3.மேன்மை,தொண்டு,

  4.தன்னடக்கம்,

  5.ஆற்றல்,

  6.விவேகம்,

  7.உண்மை,

  8.உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.

  9.மேன்மை

  இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சர ு அணியப்படுகிறது

 13. #13
  Join Date
  Jul 2011
  Location
  Lion City
  Posts
  5,077
  கமல் உங்கள் ஆதரவுக்கு சிரம் தாழ்த்தி நன்றிகள்...  இன்னும் நிறைய போஸ்ட் பன்னுங்க ..  >!!< அன்புடன் ஏஞ்சல் >!!<
  [CENTER][FONT=georgia][SIZE=3][/SIZE][SIZE=3][B][COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]< [/COLOR][COLOR=#0000ff]A[/COLOR][COLOR=#cc0033]n[/COLOR][COLOR=#0000ff]G[/COLOR][COLOR=#cc0033]e[/COLOR][COLOR=#0000ff]L[/COLOR] [COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]<[/COLOR][/B][/SIZE][SIZE=3][/SIZE][/FONT][/CENTER]
  [CENTER] ;) [SIZE=3][COLOR=#cc0000][FONT=georgia][B]LoVe [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]Is [/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]ThE [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]mAsteR [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]kEy [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]To[/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B] HapPinEsS [/B][/FONT][/COLOR][/SIZE];)[/CENTER]

 14. #14
  Join Date
  Jul 2011
  Location
  Lion City
  Posts
  5,077
  Quote Originally Posted by kamaleshjaks View Post

  பெண்கள் அணியும் தாலியின் மகிமை – ஒன்பது இழைத் தத்துவம்

  இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள், தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில லை.

  சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்தபெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி
  அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர்.நாளட வில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாகமாறியிருக கிறது.பதி​னோராம்ந ூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்
  பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட் ிருக்கும்​ “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.மாங்கல்ய ் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

  1.தெய்வீகக் குணம்,

  2.தூய்மைக் குணம்,

  3.மேன்மை,தொண்டு,

  4.தன்னடக்கம்,

  5.ஆற்றல்,

  6.விவேகம்,

  7.உண்மை,

  8.உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.

  9.மேன்மை

  இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சர ு அணியப்படுகிறது

  அற்புதம்....
  [CENTER][FONT=georgia][SIZE=3][/SIZE][SIZE=3][B][COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]< [/COLOR][COLOR=#0000ff]A[/COLOR][COLOR=#cc0033]n[/COLOR][COLOR=#0000ff]G[/COLOR][COLOR=#cc0033]e[/COLOR][COLOR=#0000ff]L[/COLOR] [COLOR=#b22222]>[/COLOR][COLOR=#000000]!![/COLOR][COLOR=#b22222]<[/COLOR][/B][/SIZE][SIZE=3][/SIZE][/FONT][/CENTER]
  [CENTER] ;) [SIZE=3][COLOR=#cc0000][FONT=georgia][B]LoVe [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]Is [/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]ThE [/B][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]mAsteR [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B]kEy [/B][/FONT][/COLOR][COLOR=#cc0033][FONT=georgia][/FONT][/COLOR][COLOR=#000000][FONT=georgia][B]To[/B][/FONT][/COLOR][COLOR=#cc0000][FONT=georgia][B] HapPinEsS [/B][/FONT][/COLOR][/SIZE];)[/CENTER]

 15. #15
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  வீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு பாளையக்காரன்!

  ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினா ் கட்டபொம்மன்

  நாள் : 17.10.1799
  இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம்
  “விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்த ு. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.

  இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.”

  “மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென று எனக்குத் தெரிவிக்கப்பட்டத . தூக்குமேடை ஏறியபோது, ‘இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான் .

  - கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியின நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக் ின்றான்.

  கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்ச யின் வீரவரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சித்திரைமாதம் அங்கே நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •